திணைக்களத்திற்குரிய பிரிவு
i. நிருவாகப் பிரிவு – பிரிவின் தலைவராக நிருவாக உத்தியோகத்தர்
நடவடிக்கை மேற்கொள்வதுடன் எல்லா திணைக்களம்
மற்றும் நிருவாக நடவடிக்கை இந்த
பிரிவினால் மேற்கொள்ளப்படும்.
ii. வேலைப் பிரிவு - மாகாண பணிப்பாளரின் கீழ் இந்த பிரிவு
திட்டமிடல் பிரிவு நடைமுறைப்படுத்தப்படுவதுடன் திட்டமிடலும்
பொறியியல் பிரிவு பொறியியல் பிரிவும் இதன் கீழ்
அமைக்கப்பட்டுள்ளது. பாதை மேம்பாடும் கொண்டு நடாத்தலுக்கான
திட்டப்படி பாதை மேம்பாட்டு நடவடிக்கை தொழில் நுட்ப
உத்தியோகத்தர்களின் தலைமையில் நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகத்தினூடாக நடைபெறும்.
iii. கணக்குப் பிரிவு - பிரிவின் தலைவராக கணக்களார் நடவடிக்கை
மேற்கொள்வதுடன் நிறுவனத்தின் எல்லா
கணக்கு நடவடிக்கையும் இந்த பிரிவினாலேயே நடைபெறும்.