வழங்கப்படுகின்ற சேவைகள்
1. வழங்கப்படுகின்ற சேவைகள் –
i. வாகன போக்குவரத்திற்கு சிறந்த முறையில் திணைக்களத்தின் கீழ் நிருவகிக்கப்படுகின்ற மாகாண பாதைகளின் அன்றாட கொண்டு நடாத்தல் நடவடிக்கையினை மேற்கொள்ளல்.
ii. கிடைக்கின்ற மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்பாட்டின் படி பிரதேச அரசியல் தலைமைகளின் முன்னுரிமை, காலத்திற்கும் தொழில்நுட்பத்தின் தேவைக்கும் ஏற்ப மாகாண பாதை மேம்பாட்டு நடவடிக்கையினை மேற்கொள்ளல்.
iii. மாகாண பாதை மேம்பாடு / திருத்தியமைப்பதற்காக வெளி (அரச மற்றும் தனியார்) நிறுவன சேவை வழங்குமாறு செய்யப்படும் கோரிக்கைக்காக அனுமதியினை பெற்றுக் கொண்ட பின் சேவையினை பெற்றுக் கொள்ளல்.