பார்வை
பரவலாக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தியினால் பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக அத்தியவசியமாகும் மாகாண பாதைகள் தொடரினை முறையாகவும் பயனுள்ளதாகவும் நடாத்திச் செல்லல்
குறிக்கோள்
குறைந்த வளம் முன்னேற்றமான தொழில் நுட்பம் மற்றும் தொழில் நுட்ப தேர்ச்சி பயனுள்ளதாக முகாமைத்துவம் செய்து வடமேல் மாகாண பாதைகளை முறையான போக்குவரத்திற்காக உருவாக்குதலும் முறைப்படுத்தலும்